செயலியின் அளவு
தமிழ் எப்எம் ரேடியோ எச்டி என்று சொல்லக்கூடிய இந்த செயலியை தமிழ் நியூஸ் டிவி என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. மூன்று எம்பிக்கும் குறைவாக கிடைக்கக்கூடிய இந்த செயலியை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இந்த செயலுக்கு ஐந்துக்கு 4.7 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்காக பயன்படுகிறது என்று கீழே விரிவாக காண்போம்.செயலியின் பயன்
தமிழ் எப்எம் ரேடியோ ஹெச்டி என்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அதிக தரத்துடன் எப்எம் ரேடியோ வை கேட்டுக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் சென்னையில் உள்ள அனைத்து எப்எம் ரேடியோ இந்த ஒரே அப்ளிகேஷனில் உள்ளது. அவை என்னென்ன ஸ்டேஷன் என்பதை கீழே காண்போம்.இந்த செயலியில் உள்ள fm
Radio Mirchi, Radio city Chennai, Suryan FM chennai live, FM Rainbow Tamil, Radio City FM Tamil, Radio City Kadhal, Gili Radio FM, Hungama Tamil, Radio City Gold, A.R.Rahman FM, A.R.Rahman Lite FM, Illaiyaraja FM, Harris Jayaraj FM, Yuvan Shankar Raja Radio, SPB Radio, K.J.Yesudas radio, Radio City Kamalhaasan Hits, A9 Radio FM, Abinayam FM, ATBC Tamil FM, BTC Tamil Fm, Canadian Tamil Radio, ClubHouse Tamil Radio, Chellam FM, Friends Tamil Chat FM, Elurchi FM, EM Tamil Fm, Geetham Tamil Radio, Geetham FM 80s Songs, Geetham Old Songs, Geetham Party FM, GTBC Tamil FM, Ilamai FM, kalasam FM, Lankasri FM online, Masala FM, Muthu FM Tamil, Osai FM Tamil, Oz Tamil FM, Paris Tamil FM, Mukil FM, oli fm, INBAM FM RADIO, Pudhu paadal FM, Vanavilfm Tamil Radio, Vanakkam FM 102.7, Tamilisai FM, Puradsi FM Online Radio, Kodaikanal FM Tamil, Thamilan FM, Paaddu FM, Planet Radio City, Tamil Kuyil Radio, Machi Radio Tamil, Tamil Sun FM, Tamil CNN, Tamil Sun FM, Masala FM, Tamils Flash FM, TamilKuyil Radio, Yarl FM, Natpu FM, SLBC Thendral, தானாக ஆஃப் ஆகும்
இந்த செயலியில் நீங்கள் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது தானாக ஆப் செய்யக் கூடிய வசதியும் இந்த செயலியில் உள்ளது. அதாவது உங்களுக்கு எவ்வளவு மணி நேரம் இந்த செயலி மூலம் பாடல் கேட்க நீங்கள் விரும்புகிறீர்களோ அதை இந்த செயலி உள்ள செட்டிங்ஸில் சென்று செட் செய்துகொண்டால் போதும். அந்த மணி நேரம் முடிந்த பின்னர் இந்த செயலி தானாக ஆப் ஆகிவிடும்.பதிவிறக்கம் செய்ய
தமிழ் எப்எம் ரேடியோ எச்டி என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அனைத்து தமிழ் fm ரேடியோவும் இதோ ஒரே ஒரு செயலியில் கிடைக்கும்
Reviewed by
mev
on
00:18:00
Rating:
5
No comments: