செயலியின் அளவு
ஜஸ்ட் டயல் என்று சொல்லக்கூடிய இந்த செயலியை justdial லிமிடட் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஒரு கோடிக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலியின் அளவு உங்கள் மொபைல் பொறுத்து வேறுபடும். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலி 5-க்கு 4.3 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.
செயலியின் பயன்
ஜஸ்ட் டயல் என்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் உங்கள் அருகில் இருக்கக்கூடிய சர்வீஸஸ் என்று சொல்லக்கூடிய ஷாப், travel, Food, மெடிக்கல், காலேஜ், ஹாஸ்பிடல் இன்னும் எந்தெந்த சர்வீஸ் எல்லாம் உங்கள் அருகில் இருக்கிறது அதை எல்லாம் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.போன் நம்பரும் அடங்கும்
ஜஸ்ட் டயல் என்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் உங்கள் அருகில் இருக்கும் சர்வீஸை தெரிந்து கொள்வது மட்டுமின்றி அந்த ஷாப் காண மொபைல் எண்ணை நாம் தெரிந்துகொள்ள முடியும். அல்லது மருத்துவரை அணுக வேண்டி இருந்தால் இந்த செயலி மூலம் அவர்களுடைய டைமிங் நாம் அப்பாயின்மென்ட் வாங்கி கொள்ள முடியும்.ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்
மேலும் இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் மொபைலுக்கு உங்கள் டெபிட் கார்ட் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த செயலியில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது.பதிவிறக்கம் செய்ய
இந்த செயலி நீங்கள் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
No comments: