செயலியின் அளவு
Watch Tamil TV Serials என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Team R2SE என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் ஐந்து எம்பி அளவில் கிடைக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்த இந்த செயலிக்கு தற்போது ஐந்துக்கு ஐந்து ரேட்டிங் கொடுத்துள்ளனர்.
செயலியின் பயன்
நீங்கள் தமிழ் சீரியல் பிரியராக இருந்தால் நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு பயன்படும். இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு பிடித்த நாடகங்களை பார்த்துக்கொள்ள முடியும். அந்த நாடகம் எந்த டிவி சேனலில் வந்தாலும் சரியே. தமிழ் வரக்கூடிய அனைத்து டிவி சேனல்களும் இதில் அடங்கும். ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.பதிவிறக்கம் செய்ய
Watch Tamil TV Serials என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
No comments: