செயலியின் அளவு
Glow Draw - Neon Art என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Dexati என்ற இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 5 எம்பி க்கும் குறைவாக உள்ளது. இந்த செயலி தற்பொழுது 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. Glow Draw - Neon Art என்று சொல்லக்கூடிய இந்த செயலியின் பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.செயலியின் பயன்
Glow Draw - Neon Art என்று சொல்லக்கூடிய இந்த செயலி உங்கள் கைவண்ணங்கல் காட்டப் பயன்படுகிறது. அதாவது இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் டிராயிங் வரைந்து கொள்ள முடியும். இந்த செயலில் மூன்று விஷயங்கள் உள்ளது அவை என்னென்ன என்பதை கீழே காணலாம். இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உங்கள் எண்ணத்தை போல் உங்களுக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதை இந்த செயலில் வரைந்து நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த செயலியில் உங்களுக்கு பிடித்த உங்கள் போட்டோவை வரவைத்து அந்த போட்டோவையும் நீங்கள் உங்கள் எண்ணத்திற்கு ஏற்றார்போல் என்ன என்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் உங்கள் விரல்களைப் பயன்படுத்தி வரைந்து கொள்ளலாம். இந்த செயலியில் எண்ணற்ற வால்பேப்பர் கொடுத்துள்ளனர் அதை உங்கள் மொபைலில் வால்பேப்பர் ஆகவும் வைக்கலாம்.பதிவிறக்கம் செய்ய
Glow Draw - Neon Art என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் கையில் உள்ள கலைகளை காட்ட ஒரு சிறந்த செயலி
Reviewed by
mev
on
00:17:00
Rating:
5
No comments: