செயலியின் அளவு
Live Tv என்று சொல்லக்கூடிய இந்த செயலியை GM என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் ஐந்து எம்பிக்கும் கீழ் கிடைக்கக்கூடிய இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு 5 க்கு சுமார் 4.2 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்காக பயன்படுகிறது என்று கீழே பார்க்கலாம்.செயலியின் பயன்
Live Tvஎன்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் நாம அனைத்துவிதமான டிவி சேனல்களையும் பயன்படுத்த கொள்ள முடியும். அதாவது சுமார் 500க்கும் மேற்பட்ட சேனல்கள் இந்த பாக்கெட் டிவி என்று சொல்லக்கூடிய அப்ளிகேஷனில் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் உங்கள் மொபைலில் நிறுவி முயற்சித்துப் பாருங்கள்.பதிவிறக்கம் செய்ய
நீங்கள் டிவி சேனல்கள் பார்ப்பதற்கு உங்கள் மொபைல் பயன்படுத்தினீர்கள் என்றால் இந்த செயலி உங்கள் மொபைலில் இருப்பது நல்லது. ஆகையால் இந்த செயலியை நீங்கள் டவுன்லோட் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருந்தாள் இனி டிவி உங்கள் பாக்கெட்டில்
Reviewed by
mev
on
00:15:00
Rating:
5
No comments: