இனி பேசினாலே போதும் டைப் செய்யத் தேவையில்லை
செயலியின் அளவு
Speech to text converter- voice typing app என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Nazmain என்ற நபர் உருவாக்கி உள்ளார். இந்த செயலியை இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5MB க்கும் குறைவாக உள்ளது.
செயலியின் பயன்
நீங்கள் எதையாவது எழுத்துவடிவில் வேண்டுமென்றால் இந்த செயலியை பயன்படுத்தி உங்களுக்கு எது தேவையோ அதனை record செய்யுங்கள். பின்பு அது உங்களுக்கு எழுத்து வடிவில் கிடைத்துவிடும்.
No comments: