செயலியின் அளவு
Auto Responder for WA - Auto Reply Bot என்று சொல்லக்கூடிய செயலியை TK Studio என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. வெறும் மூன்று எம்பி க்குள் இருக்கக்கூடிய இந்த செயலியை இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.செயலியின் பயன்
நீங்கள் பிசியாக இருக்கக்கூடிய நேரங்களில் உங்கள் வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தால், உங்கள் வாட்ஸ்அப் தானாக அதுவே ரிப்ளை செய்யும் வசதிகள் தற்போது வந்துள்ளது. இந்த செயலியில் ரிப்ளை என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே நிர்னைத்துக் கொள்ளலாம் மற்றும் இந்த செயலியில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது. இந்த செயலியை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.பதிவிறக்கம் செய்ய
இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இனி வாட்ஸ் அப் தானாக பதிலளிக்கும்
Reviewed by
mev
on
00:25:00
Rating:
5
No comments: