இனி தமிழ் பாடல்களின் மிகச் சுலபமாக கேட்கலாம்
செயலியின் அளவு
தமிழ் பாடல்களின் மிக எளிமையாக கேட்பதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Tamil Ringtones - தமிழ் ரிங்டோன் Free App Download என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Tunefry Tamil Ringtones & Free Status Video App என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 5 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி தமிழ் பாடல்களை மிக எளிமையாக கேட்க முடியும். மேலும் இதில் வரக்கூடிய பாடல்கள் அனைத்தும் நல்ல குவாலிட்டியில் கொடுத்துள்ளதால் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த அப்ளிகேஷனில் ஒவ்வொரு பாடல்களும் அதற்கு ஏற்ற கேட்டகரியில் கொடுத்துள்ளதால் எந்தவிதமான பாடல்களையும் கண்டுபிடிப்பது மிக சுலபமாக உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் ஒரு இலவச அப்ளிகேசன் ஆகும். இதில் வரக்கூடிய பாடல்கள் அனைத்தும் நாம் இலவசமாக கேட்டுக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலுக்கு ரிங்க்டோன் செட் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலில் உள்ள அனைத்து மொபைல் எண்ணிற்கும் தனித்தனி பாடல்களும் வைத்துக்கொள்ள முடியும். மேலும் ஒரு பாடலில் எந்த இடத்திலிருந்து எந்த இடம் வரை வேண்டுமோ அதையும் நம்மால் எடுத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது, ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
தமிழ் பாடல்களே எளிமையாக கேட்பதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
No comments: