இனி பேசுவதற்கு போன் நம்பர் தேவை இல்லை
செயலியின் அளவு
போன் நம்பர் இல்லாமல் மிக ரகசியமாக பேசுவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. twinme - private messenger என்று சொல்லக்கூடிய இந்த செயலியை twinlife என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
நீங்கள் போன் நம்பர், email id என எதுவும் பயன்படுத்தாமல் மற்றவர்களிடம் மிக ரகசியமாக பேசுவதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நம்மால் வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் என அனைத்தும் பேசிக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் பேசுவது போல் டைப் செய்தும் பேசிக் கொள்ளலாம். அவ்வாறு பேசும் அனைத்தும் இன்டர்நெட்டில் எந்த இடத்திலும் சேவ் ஆகாது. ஆகையால் நாம் மிக ரகசியமாக பேசிக்கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், இந்த அப்ளிகேஷனில் நாம் உள் நுழைவதற்கு போன் நம்பர் அல்லது இமெயில் ஐடி என எதுவும் கொடுத்து அக்கௌன்ட் ஓபன் செய்ய தேவை இல்லை. இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கென ஒரு profile ஓபன் செய்வதற்கு உங்களுடைய போட்டோ மற்றும் உங்களுடைய பெயர் இருந்தால் போதும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷன் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
மிக ரகசியமாக பேசுவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
No comments: