மொபைலில் நெட்வொர்க்கை அதிகப்படுத்துவது எப்படி

செயலியின் அளவு

     மொபைல் நெட்வொர்க் குறைவாக உள்ளது எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவை. Network Cell Info Lite என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Wilysis என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     மொபைல் நெட்வொர்க் குறைவாக உள்ளது என்றால் இந்த அப்ளிகேஷனின் முயற்சி செய்யவும். இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள நெட்வொர்க்கை அதிகப்படுத்தலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி உங்களுக்குக் கிடைக்கக்கூடிய நெட்வொர்க்கின் அளவு எவ்வளவு என்பதையும், உங்கள் அருகில் உள்ள டவர் என்ன என்பதையும், உங்களுக்கும் உங்கள் அருகிலுள்ள டவறுக்கும் எவ்வளவு தூரம் என்பதை இந்த அப்ளிகேஷன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுக்கு கிடைக்கக்கூடிய சிக்னல் மற்றும் உங்களுடைய மொபைல் பற்றிய முழு விபரங்களையும் இந்த அப்ளிகேஷன் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

குறிப்புகள்

    இந்த அப்ளிகேஷன் மீடியாடெக் பிராசஸர் கொண்ட மொபைலுக்கு மட்டும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களுடைய இடத்திற்கு அருகில் உள்ள டவறுக்கும் இடையே உள்ள தூரம் மற்றும் பாதை தவறாக கூட இருக்கலாம், அதற்கு காரணம் உங்களுடைய மொபைல் மட்டுமே. உங்களுடைய மொபைல் லாலிபாப் வெர்ஷனுக்கு கீல் இருந்தாள் இதுபோல பிரச்சனைகள் வர நேரிடும்.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் மொபைலில் உள்ள நெட்வொர்க் ஐ அதிக படுத்த உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவை.  இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

No comments:

Powered by Blogger.