இலவசமாக கால் செய்வது எப்படி

செயலியின் அளவு

    நீங்கள் இலவசமாக கால் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவை. Free phone calls from link என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  webcall.me என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 19 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.8 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்களிடம் இண்டர்நெட் பேலன்ஸ் மட்டும் உள்ளது, ஆனால் நீங்களும் கால் செய்து கொள்ளலாம், அதாவது இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களுக்கு ஒரு லிங்க் கிடைக்கும். நீங்கள் யாருடன் கால் பேச நினைக்கிறீர்களோ அவர்களுக்கு அந்த லிங்க் ஷேர் செய்தால் போதும், அவர்கள் அந்த லிங்கே ஒருமுறை தொடுவதன் மூலம் உங்களுடன் பேசிக் கொள்ள முடியும். இப்படி பேசுவதன் மூலம் உங்க நம்பர் அவர்களுக்குத் தெரியாது. அதேபோல் போன் பேசுவதற்கு பேலன்ஸ் தேவையில்லை. மேலும் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு மட்டும் இருந்தால் போதும், நீங்கள் யாருடன் போன் பேச நினைக்கிறீர்களோ அவருக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் இதன் மூலம் நீங்கள் இன்டர்நேஷனல் கால்களை கூட இலவசமாக பேசி கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல பயன்கள் உள்ளது, ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    நீங்கள் உலகம் முழுவதும் இலவசமாக போன் பேச இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்யவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


No comments:

Powered by Blogger.