செயலியின் அளவு
Blur Face - Censor, Pixelate & Blur Photo என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Hoel Boedec என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 3 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.3 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.முகத்தை Blur செய்ய
நீங்கள் போட்டோ எடிட் செய்வதை மிகவும் விரும்புவீர்கள் எனில் நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு பயன்படும். இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் போட்டோக்களில் இருக்கக்கூடிய முகங்களை blur செய்ய இந்த செயலி பயன்படுகிறது. மற்ற எந்த செயலிலும் இல்லாத ஒரு சில சிறப்பம்சம் இந்த செயலியில் உள்ளது. அவை என்ன என்பதை கீழே பார்க்கலாம்.சிறப்பம்சம்
மற்ற எந்த செயலிலும் இல்லாத சிறப்பம்சம் என்னவெனில், இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் போட்டோக்களில் எத்தனை முகங்கள் இருந்தாலும் சரி, அதில் எந்த முகங்களை மட்டும் Blur செய்ய வேண்டுமா அதை மட்டும் ஒரே கிளிக்கில் Blur செய்து கொள்ளலாம்.பதிவிறக்கம் செய்ய
Blur Face - Censor, Pixelate & Blur Photo என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
போட்டோக்களில் முகத்தை மட்டும் பிளர் செய்ய ஒரு சிறந்த செயலி
Reviewed by
mev
on
00:14:00
Rating:
5
No comments: