குறைந்த விலையில் சிறந்த எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்க வேண்டுமென்றால் அது கொஞ்சம் கடினமான காரியமாகும் இந்த இணையதளத்தில் நாங்கள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு சில எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்துள்ளோம் அதுவும் மிகவும் சிறந்ததாக இருக்கும் அவை என்ன என்ன என்பதை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்ஒயர்லெஸ் கீபோர்ட் மவுஸ்
Alfawise என்ற நிறுவனம் ஒரு புதிய கீபோர்டு மற்றும் மவுஸ் தயாரித்துள்ளது. இந்த கீ போர்ட் மற்றும் மவுஸ் சிகப்பு நிறத்தில் இந்திய சந்தையில் கிடைக்கிறது மேலும் இந்த கீபோர்டில் கொடுக்கப்பட்டுள்ள பட்டன் வட்ட வடிவமாக உள்ளது. இதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நன்றாகவும் உள்ளது. சுமார் 65 பட்டன்களைக் கொண்ட இந்த கீபோர்ட் சுமார் 0.5 கிலோ இருக்கும்.இந்தப் பொருளை வாங்க
இந்த கீ போர்டு நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கி கொள்ளுங்கள். இந்த லிங்க் மூலம் நீங்கள் வாங்கும் பொழுது உங்களுக்கு ஒரு கீபோர்ட், ஒரு மவுஸ், ஒரு யுஎஸ்பி ரிசீவர் மற்றும் ஒரு ஆங்கில மேனுவல் கிடைக்கும்
Alfawise வழக்கும் அதிரடி Offer - Alfawise K800 2 in 1 2.4GHz Wireless Keyboard Mouse Combo - RED
Reviewed by
mev
on
23:39:00
Rating:
5
No comments: