செயலியின் அளவு
டிஎஸ்எல்ஆர் கேமராவை பயன்படுத்தி போட்டோ எடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் உங்கள் மொபைலிலும் எடுக்க முடியும். அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Fabby — Photo Editor, Selfie Art Camera என்று சொல்லக்கூடிய இந்த செயலியை AIMATTER OOO என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 81 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
தற்போது வரக்கூடிய அனைத்து மொபைல்களிலும் போர்ட்ராய்ட் என்று சொல்லக்கூடிய அந்த அம்சம் உள்ளது. அதை பயன்படுத்தி டிஎஸ்எல்ஆர் போட்டோ எடுப்பது போல் எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு இந்த அப்ளிகேஷன் செய்யப்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷன் ஒரு பியூட்டி அப்ளிகேஷன் ஆகும். இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்களுடைய முகத்தில் நிறத்தை மாற்றமுடியும். அதேபோல் உங்களுடைய முடி கலரையும் நமது தேவைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் செல்பி பிரியர்களுக்கு மிகவும் பயன்படும். ஆகையால் நீங்கள் இந்த அப்ளிகேஷன் முயற்சி செய்து பாருங்கள்.பதிவிறக்கம் செய்ய
இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
மொபைல் கேமராவை பயன்படுத்தி போர்ட்ரிட் போட்டோ எடுப்பது எப்படி
Reviewed by
mev
on
23:41:00
Rating:
5
No comments: