புதிய செயலி
Tamil MP3 Downloader என்று செயலியை Team R2SE என்ற நிறுவனம் உருவாகி உள்ளது. இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு செயலி ஆகும். 4.9 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 50-க்கும் மேற் பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.செயலின் பயன்
Tamil MP3 Downloader என்று சொல்லக்கூடிய இந்த செயலியில் நீங்கள் விரும்பும் தமிழ் பாடல்கள் உங்களுக்கு தேவையான குவாலிட்டியில் டவுன்லோட் செய்ய முடியும் மற்றும் டவுன்லோடு செய்யும் வசதியும் மிக எளிமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பதிவிறக்கம் செய்ய
Tamil MP3 Downloader என்ற இந்த செயலியை நீங்கள் பயன்படுத்த நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
தமிழ் பாடல்களை டவுன்லோட் செய்ய ஒரு சிறந்த செயலி 5 comments
Reviewed by
mev
on
00:20:00
Rating:
5
No comments: