இலவசமாக பொருட்கள் வாங்க இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள் | GearBest
செயலியின் அளவு
ஆன்லைனில் வீட்டில் பொருட்கள் வாங்குவீர்கள் ஆனால் அந்த பொருட்களை நீங்கள் இலவசமாக வாங்குவதற்கு உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. GearBest Online Shopping என்று சொல்லக்கூடிய இந்த செயலியை GEARBEST(HONGKONG)LIMITED. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,00,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
ஆன்லைனில் நீங்கள் இலவசமாக பொருட்கள் வாங்குவதற்கு நமக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அதாவது நீங்கள் அமேசான், பிலிப்கார்ட் போன்ற ஷாப்பிங் இணைய தளங்களை பயன்படுத்தி இருப்பீர்கள் ஆனால், அவற்றில் நீங்கள் பொருட்கள் வாங்கினால் பணம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நீங்கள் இலவசமாக பொருட்களை வாங்கி கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் மொபைல் ஜுவல்லரி லேப்டாப் டிரஸ் என பல கேட்டகரி உள்ளது. உங்களுக்கு எந்த கேட்டகிரியில் எந்த பொருட்கள் வேண்டுமானாலும் நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் பணம் கொடுத்து வாங்கக் கூடிய அம்சமும் உள்ளது. ஆகையால், உங்களுக்கு எந்த பொருள் விரும்புகிறீர்களோ அந்த பொருளை நீங்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள முடியும். amazon flipkart போன்ற இணையதளங்களை ஒப்பிடும்போது இந்த இணையதளத்தில் விலை மிகவும் மலிவாக கிடைக்கும். மேலும் இந்த ஷாப்பிங் அப்ளிகேஷனில் இன்னும் பல அம்சங்களில் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
இலவசமாக பொருட்கள் வாங்குவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
No comments: