கூகுள் பிக்சல் லாஞ்சர் தற்போது அனைத்து மொபைல்களிலும் பயன்படுத்துவது எப்படி

செயலியின் அளவு

       இந்த அப்ளிகேஷன் இருந்தால் google pixel launcher உங்கள் மொபைலில் பயன்படுத்திக்கொள்ளலாம். Rootless Launcher என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Amir Zaidi  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய மொபைலை மொத்தமாக மாற்றி கூகுள் பிக்சல் மொபைல் போல் மாற்றிக்கொள்ளலாம். இந்த லான்சர் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. அதேபோல் வேகமாகவும் உள்ளது. ஆண்ட்ராய்டு லாலிபப் வெர்ஷன் மேலுள்ள மொபைல்களுக்கு இந்த லாஞ்சர் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் இந்த லாஞ்சர் ஒரு ஓப்பன் சோர்ஸ் லான்சர் ஆகும். இந்த லாஞ்சர் சர்ச் பாக்ஸ் கீழே இருப்பதால் நாம் தேடுவதற்கு மிக எளிமையாக இருக்கும். மேலும் இந்த லான்சர் வால்பேப்பர் அடிப்படையாக கொண்ட லான்சர் ஆகும். மேலும் இந்த லாஞ்சரை பார்ப்பதற்கு ஆண்ட்ராய்டு ஓரியோ போல் இருக்கும். இந்த லான்சர் உள்ள இன்டர்பேஸ் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், பயன்படுத்துவதற்கு மிகவும் சுலபமாகவும் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த லான்சர் வேகமாக செயல்படுகிறது. நீங்கள் கூகுள் பிக்சல் மொபைல் பயன்படுத்த வேண்டுமென்றால் இந்த லாஞ்சரை பயன்படுத்தி பார்க்கவும். மேலும் இந்த லான்சர் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த லாஞ்சரை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      கூகுள் பிக்சல் மொபைல் பயன்படுத்துவதற்கு முன்னால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

No comments:

Powered by Blogger.