சரியாக கணக்குப் போட்டால் காசு சம்பாதிக்கலாம்
செயலியின் அளவு
நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக கணக்குப் போட்டுக் கொடுத்தால் உங்களுக்கு காசு கிடைக்கும் அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Math Cash என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Phil Techie என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும். அதாவது இந்த அப்ளிகேஷனில் வெவ்வேறு விதமான கணக்குகள் கேட்டிருப்பார்கள் அந்த கணக்குகளுக்கு நீங்கள் சரியாக பதில் சொன்னாள் உங்களுக்கு பணம் கிடைக்கும். இவ்வாறு நீங்கள் அந்த பணத்தை உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு அல்லது ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் கேட்கப்படும் கணக்குகள் மிகவும் எளிமையாகவும், பதிலளிப்பதற்கு சுலபமாக இருக்கும். அதாவது இந்த அப்ளிகேஷனில் நீங்கள் கணக்குகளுக்கு சரியாக பதில் சொன்னால் உங்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும். அந்த மதிப்பெண்களை நீங்கள் பணமாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் மற்றவர்களுக்கு பகிர்வதன் மூலம் உங்களால் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனில் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
கணக்கு போடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
No comments: