உங்கள் மொபைலில் உள்ள FPS பார்க்க சிறந்த


FPS என்றால் என்ன

    Fbs என்பது பிரேம் பெர் செகண்ட் ஆகும். அதாவது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய வீடியோ ஒரு செகண்டுக்கு எத்தனை பிரேம் உள்ளது என்பதை குறிக்கிறது. இது முப்பது அறுபது என மாறுபடலாம். இதைப்பற்றிய முழு விபரங்களையும் நாங்கள் எங்கள் youtube சேனலில் கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

செயலியின் பயன்

    இந்த ஆப்பிள் FPS டெஸ்ட் மட்டும் தான் செய்யமுடியும் அதைத் தவிர்த்து FPS அதிகப்படுத்த முடியாது அதுமட்டுமில்லாமல் இந்த ஆப்பிள் FPS அதிகமாகும்போது குறையும் போது உங்களால் கண்காணிக்க முடியும் அதுகூட dst என்று டிஸ்ப்ளே density உங்களால் பார்க்க முடியும். இந்த ஆப் எல்லா ஸ்மார்ட்போனுக்கு வேலை செய்யும். 

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் மொபைலில் FPS டெஸ்ட் செய்வதாக இருந்தால் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ள நாங்கள் கீழே லிங்கை கொடுத்துள்ளோம் அந்த லிங்க் மூலம் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Powered by Blogger.