செயலியின் அளவு
உங்கள் மொபைலில் உள்ள ஸ்டோரேஜ் பத்தவில்லை என்றால் நீங்கள் அதிகமாக டேட்டாவை சேமித்து வைப்பதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. 100 GB Free - Degoo Cloud Drive என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Degoo Backup AB - Cloud என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 21 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
உங்கள் மொபைலில் ஸ்டோரேஜ் பத்தவில்லை என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் இன்டர்நெட்டில் 100 ஜிபி வரை உங்கள் போட்டோ வீடியோ டாக்குமென்ட்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் மிகவும் வேகமாகவும், சுலபமாக இருக்கிறது. இந்த அப்ளிகேஷனை login செய்து உங்கள் மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அந்த ஈமெயில் ஐடியை வைத்து வேறு எந்த மொபைலிலும் நீங்கள் சேமித்து வைத்ததை பார்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் எடுக்கக்கூடிய போட்டோ அல்லது வீடியோ ஆட்டோமேட்டிக்காக அதில் சேவை கூடிய வசதியும் இதில் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் முழுக்க முழுக்க இலவசமாக கிடைக்கிறது. இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
100 ஜிபி ஸ்டோரேஜ் பெறுவது எப்படி
Reviewed by
mev
on
23:30:00
Rating:
5
No comments: