திருடர்களுக்கு ஆப்பு வைத்த புதிய அப்ளிகேஷன்
செயலியின் அளவு
இந்த அப்ளிகேஷன் உங்களிடம் இருந்தால் உங்கள் அருகில் இருப்பது போல் வைத்துக் கொள்ளுங்கள். GRP Help App (Official) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Quacito / INFOCRATS என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 7.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
போலீஸ் உங்கள் அருகில் இருப்பது போல் உங்களுக்கு தோன்ற வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள். ஏனென்றால், இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும்போது உங்கள் அருகில் ஏதாவது தவறு நடந்தால் அதை இந்த அப்ளிகேஷன் மூலம் காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம். அப்படி தெரியப்படுத்திய அடுத்த ஐந்து நிமிடங்களில் காவல் துறை உங்கள் அருகில் இருப்பார்கள். மேலும் அந்த பிரச்சனைகளை உடனடியாக தீர்வு கிடைக்கும். பின்பு உங்கள் வீட்டிற்கே வந்து வழக்குப் பதிவு செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திற்கான காவல்துறை உங்களிடம் வந்து விடும். உதாரணத்திற்கு நீங்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது ரயிலில் ஏதாவது தவறு நடந்தால் உடனடியாக இந்த அப்ளிகேஷன் மூலம் காவல்துறை தெரியப்படுத்தலாம். அதன்மூலம் ரயில்வே துறை போலீசார் உங்களிடம் வந்து அந்த பிரச்சனையை தீர் வைப்பார்கள். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
உங்கள் அருகில் தவறு நடக்காமல் இருக்க இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துங்கள். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
No comments: