கேமின் அளவு
சிறந்த ஆக்ஷன் மற்றும் 3d கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். Robot 2.0 Game : Reloaded 3D என்று சொல்லக்கூடிய இந்த கேமை Rockinhorse என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 56 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.இந்த கேமை பற்றி
ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த படத்தை மையமாக வைத்து இந்த கேமை வடிவமைத்துள்ளனர். இந்த கேமில் நூற்றுக்கும் மேற்பட்ட லெவல்கள் உள்ளது. அவைகள் அனைத்தும் நம் ஒவ்வொன்றாக முடிக்க வேண்டும். அதுமட்டுமினறி இதில் வரக்கூடிய பேக்ரவுண்ட் மியூசிக் மிக எளிமையாகவும், மெலடியாகவும் உள்ளது. இதில் வரக்கூடிய எதிரிகளையும் நாம் அட்டாக் செய்து வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமின்றி இந்த கேமில் பாஸ் எதிரியும் உண்டு. இந்த கேமில் ட்ரான்ஸ்ஃபார்மர் படத்தில் வருவது போல் கார் ரோபோட் ஆக மாறும். இந்த கேமில் நாம் விளையாட்டு முடிக்கும் போது இந்த கேமை நாம் save செய்து கொண்டு மீண்டும் தொடர முடியும். இந்த கேமில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த கேமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
ரஜினி நடித்துள்ள டூ பாயிண்ட் ஜீரோ மூவி கேம் உங்களுக்கு தேவைப்பட்டால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Reviewed by
mev
on
23:20:00
Rating:
5
No comments: