ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு
ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இனிமேல் ஏர்டெல் நிறுவனத்தில் ரூபாய் 10, ரூபாய் 20, ரூபாய் 30, ரூபாய் 50 முதல் ரூபாய் 500 வரை உள்ள Topup செய்ய வேண்டாம் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்தத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.வோடாபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு
ஐடியா மற்றும் வோடபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் ஒரு சில தினங்களில் இதே போல் அவர்களும் டாப்-அப் செய்ய முடியாது என்று ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது. ஆகையால் உங்கள் ஏர்டெல், வோடாபோன், ஐடியா மொபைல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்யும் முன் உங்கள் பிளான்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.ஜியோவை போல்
ஜியோ வில் இதுவரை ரூபாய் 10, ரூபாய் 20, ரூபாய் 50 என எதற்கும் Topup கிடையாது. ஆகையால் ஜியோ நெட்வொர்க் போல் தாங்களும் வரவேண்டுமென இந்த முடிவை எடுத்துள்ளனர் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள். இது எந்த அளவுக்கு இந்திய தொலைதொடர்பு துறையில் செல்லுபடி ஆகும் என்று தெரியவில்லை.
ஏர்டெல் ஐடியா வோடாபோன் வாடிக்கையாளர்கள் இனி ரீசார்ஜ் செய்ய வேண்டாம்
Reviewed by
mev
on
23:54:00
Rating:
5
No comments: