ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த கட்டம்
இதுவரை எட்டு மொபைல்களை உருவாக்கியுள்ள ஒன் பிளஸ் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் டிவி உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இவர்கள் உருவாக்க உள்ள இந்த ஸ்மார்ட் டிவி மற்ற ஸ்மார்ட் டிவி போல் இல்லாமல் டெக்னாலஜி அடுத்த லெவல் இருக்க வேண்டுமென்று திட்டமிட்டுள்ளது.எப்பொழுது வருகிறது
ஒன் ப்ளஸ் நிறுவனத்தினுடைய ஸ்மார்ட் டிவி அடுத்த வருடம் அதாவது 2019 இறுதிக்குள் மக்களிடையே வருமென ஒன் பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஒன் பிளஸ் டிவியில் இன்டெலிஜென்ட் கனெக்டிவிட்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி பிரீமியம் flagship டிசைன், இமேஜ் குவாலிட்டி, ஆடியோ குவாலிட்டி வேறு மாதிரி இருக்கும் என தெரிவித்துள்ளது ஒன் பிளஸ் நிறுவனம்.நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்
இந்த ஒன் பிளஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஒன் பிளஸ் டிவிக்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும் என்று ஒன் பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நீங்கள் ஒன் பிளஸ் நிறுவனத்துடைய இந்த ஒன் பிளஸ் டிவிக்கு பெயர் வைக்க கூகுள் டாக்குமெண்ட் சப்மிட் செய்ய வேண்டுமென்று ஒன் ப்ளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. submit செய்பவர்களுக்கு 10 பேருக்கு ஒன் பிளஸ் இன் புல்லட் ஹெட் போன் பரிசாக தருவோம் என ஒன் ப்ளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ் டிவிக்கு நீங்கள் பெயர் வைத்து பரிசுகளை பெறுங்கள்
Reviewed by
mev
on
23:55:00
Rating:
5
No comments: