போன்பே தேவை
ஜியோ அறிவித்துள்ள இந்த ஆஃபரை பயன்படுத்துவதற்கு உங்களுக்கு நிச்சயம் போன்பே என்ற அப்பிளிகேஷன் தேவை. உங்களிடம் போன்பே அப்ளிகேஷன் இல்லை என்றால் கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.இரண்டாவது ஆண்டு
ஜியோ நிறுவனம் சமீபத்தில் தனது இரண்டாவது ஆண்டு வெற்றிகரமாக பூர்த்தி செய்தது. அதற்காக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை தாராளமாய் வழங்குகிறது.முதல் சலுகை
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு முதல் சலுகையாக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் ஐந்து நாட்களுக்கு மொத்தம் 10 ஜிபி டேட்டா வழங்கியது. அதுமட்டுமின்றி நீங்கள் டைரி மில்க் பயன்படுத்தி மேலும் ஒரு ஜிபி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்.அடுத்த சலுகை
இப்போது ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் போன்பே பயன்படுத்தி 300 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தீர்கள் எனில் உங்களுக்கு உடனடியாக 50 ரூபாய் கேஷ் பேக் சலுகை வழங்கப்படுகிறது.நூறு ரூபாய் தள்ளுபடி
போன்பே அல்லது மை ஜியோ பயன்படுத்தி குறைந்தது 399 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தீர்கள் எனில் உங்களுக்கு 100 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். அதாவது நீங்கள் 399 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்யும்போது 50 ரூபாய் மை ஜியோ வில் பவுச்சர் ஆகவும் 50 ரூபாய் போன்பே மூலமும் தள்ளுபடி செய்யப்படும்.கால அவகாசம்
ஜியோ அறிவித்துள்ள இந்த சலுகையை நீங்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இந்த சலுகை இன்று முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ வாடிக்கையாளருக்கு ஒரு சந்தோசமான செய்தி
Reviewed by
mev
on
00:01:00
Rating:
5
No comments: