செயலியின் அளவு
VPN – Unlimited Free VPN & Fast Security VPN என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Innovative Connecting என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 1,00,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.7 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.செயலியின் பயன்
VPN – Unlimited Free VPN & Fast Security VPN என்று சொல்லக்கூடிய இந்த செயலி ஒரு VPN ஆகும். இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் எந்த இணையதளத்த வேண்டுமானாலும் எந்த இடத்திலும் பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல் எந்த வீடியோவையும் எந்த இடத்திலும் பார்த்துக்கொள்ள முடியும். அதாவது ஒரு சில இணைய தளம் அல்லது ஒரு சில வீடியோ Not Available In Your Country என்று வரும். அதுபோல இணையதளம் அல்லது வீடியோவை நீங்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்த்துக்கொள்ள முடியும்.உங்களை யாரும் கண்காணிக்க முடியாது
இந்த அப்ளிகேஷனை ON செய்துவிட்டீர்கள் எனில் நீங்கள் எந்த wifi வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். உங்களை யாராலும் கண்காணிக்க முடியாது. மேலும் இந்த செயலியை மிக எளிமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது ஒரு சிறப்பம்சமாகும். ஆகையால் இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.பதிவிறக்கம் செய்ய
இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இந்த ஒரு ஆப் உங்க மொபைலில் இருந்தால் இணையதளத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்
Reviewed by
mev
on
00:03:00
Rating:
5
No comments: