உங்கள் மொபைலை ஜியோமி போகோ மொபைல் போன் மாற்ற முடியும்

 போகோ டான்சர் 

    ஜியோமி நிறுவனம் போகோ என்ற ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தியது. அந்த மொபைல் நல்ல வரவேற்பையும் பெற்றது. ஆகையால் அதேபோல் மொபைல் வாங்க வேண்டும் என்று நம்மில் பல பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மொபைல் வாங்க முடியாதவர்கள் அதே மொபைல் பயன்படுத்தும் எக்ஸ்பீரியன்ஸ் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் உங்களுக்கு போகோ லாஞ்சர் என்ற செயலி தேவை.

செயலியின் அளவு 

    POCO Launcher என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Xiaomi Inc இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியை இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியின் அளவு மொபைலுக்கு மொபைல் மாறுபடும். ஆனால் தற்பொழுது இந்த செயலி ஒரு பீடா வெர்ஷன் ஆக உள்ளது. மேலும் இந்த பீடா  வெர்ஷன்  ஃபுல் ஆகிவிட்டது. ஆகையால் இந்த செயலி தற்பொழுது பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய முடியாது.



பதிவிறக்கம் செய்ய

    இந்த செயலி ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய முடியாது. உங்களுக்கு இந்த செயலி  தேவையென்றால் கீழே உள்ள பதிவிறக்க லிங்க் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Powered by Blogger.