செயலியின் அளவு
Bulb Smash - Best Game Of 2017 என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Witzeal Technologies Pvt. Ltd இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 30MB கிடைக்கக்கூடிய இந்த செயலி தற்போது வரை இந்த செயலியை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய அப்டேட் படி இந்த செயலிக்கு 5-க்கு 4.5 ரேட்டிங் கிடைத்துள்ளது. மேலும் இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை நாம் கீழே காணலாம்.செயலியின் பயன்
Bulb Smash - Best Game Of 2017 என்று சொல்லக்கூடிய இந்த செயலி ஒரு கேம் ஆகும். இந்த கேமின் concept என்னவென்றால், இந்த கேமில் பல்பு இருக்கும். அந்த பல்பை நாம் வில்லை வைத்து உடைக்க வேண்டும். இதுதான் இந்த கேம் கான்செப்ட் ஆக இருக்கிறது. ஆனால் இது சுலபமான காரியமல்ல. ஆகையால் இந்த கேமை மொபைலில் இன்ஸ்டால் செய்து விளையாண்டு பாருங்கள்.பணம் சம்பாதிக்க முடியும்
மேலும் இந்த கேமில் நீங்கள் நன்றாக விளையாட விளையாட உங்களுக்கு பணம் கிடைக்கும். அதேபோல் இந்த கேம் உங்கள் நண்பர்களுக்கு Refer செய்வதன் மூலம் உங்களுக்கு அதிகமான பணம் கிடைக்கும். ஆகையால் நிச்சயம் இந்த கேமை உங்கள் மொபைலில் install செய்து விளையாண்டு பாருங்கள்.பதிவிறக்கம் செய்ய
Bulb Smash - Best Game Of 2017 என்ற இந்த செயலியை நீங்கள் பயன்படுத்த நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்
இந்த கேம் உங்க போன்ல இருந்துச்சுன்னா நீங்களும் சம்பாதிக்கலாம்
Reviewed by
mev
on
00:10:00
Rating:
5
No comments: