செயலியின் அளவு
Automatic Tap - Auto Clicker/Tap Sequence Recorder என்று சொல்லக்கூடிய இந்த செயலியை PhonePhreak Software இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியை இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி ப்ளே ஸ்டோரில் வெறும் 170KB யில் கிடைக்கிறது. மேலும் இன்றைய அப்டேட் படி இந்த செயலிக்கு 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது. இந்த செயலியில் பயன்கள் என்னென்ன என்பதை நாம் கீழே காணலாம்.செயலியின் பயன்
நீங்கள் ஒரு அப்ளிகேஷனில் அதிகமாக கிளிக் செய்கிறீர்கள் எனில் அந்த அப்ளிகேஷன்க்கு இந்த செயலி தேவைப்படுகிறது. அதாவது இந்த செயலியை பயன்படுத்தி நாம் மற்றொரு செயலிக்கு அதிக முறை கிளிக் செய்ய முடியும். அதுவும் தானாகவே. மேலும் இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் ஏதாவது ஒரு browser யை refresh செய்வதற்கு இந்த செயலி உங்களுக்கு மிகவும் பயன்படும். இன்னும் இந்த செயலில் பல அம்சங்கள் உள்ளது அதை நீங்கள் உங்கள் மொபைலில் நிறுவி பயன்படுத்திப்பாருங்கள்.பதிவிறக்கம் செய்ய
இந்த செயலி உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் அப்பிளிக்கேஷனை ஆட்டோமேட்டிக்காக அதுவே செயல்பட வைக்க முடியும்
Reviewed by
mev
on
00:11:00
Rating:
5
No comments: