உங்கள் மொபைலை எல்இடி லைட்டாக பயன்படுத்த வேண்டுமா அப்ப இந்த கட்டுரையை முழுமையாக படிக்கவும்


 ஒரு செயலி தேவை 

    உங்கள் மொபைலை நீங்கள் led டைட்டாக பயன்படுத்த உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் தேவை. அந்த அப்ளிகேஷன் என்ன என்பதை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

செயலியின் அளவு 

    LED Word Board - Scrolling Text Display என்று சொல்லக்கூடிய இந்த செயலியை eday.io என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது . 5 எம்பிக்கும் குறைவாக கிடைக்கக்கூடிய இந்த செயலி தற்பொழுது ப்ளே ஸ்டோரில் உள்ளது. இந்த செயலியை இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்த செயலிக்கு 5-க்கு 4. 1 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

செயலியின் பயன் 

    இந்த செயலி மூலம் நீங்கள் உங்களுடைய மொபைலை எல்இடி லைட் ஆக மாற்றிக்கொள்ள முடியும். இப்படி மாற்றிக் கொள்வதன் மூலம் நீங்கள் ஒரு யூடியூப் வராக இருந்தாள் இந்த செயலி நிச்சயம் உங்களுக்குப் பயன்படும். மேலும் இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதே நீங்கள் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலி உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Powered by Blogger.