உங்க மொபைலில் இந்த பிரவுசர் இருந்தால் எந்த இணையதளத்தையும் பயன்படுத்தலாம்

செயலியின் அளவு 

    Unblock Websites Proxy Browser  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Freemium Freedom என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயலியை 500,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.

செயலியின் பயன்

    Unblock Websites Proxy Browser என்று சொல்லக்கூடிய இந்த பிரவுசர் உங்க மொபைலில் இருந்தால், நீங்கள் எந்த இணையதளத்தையும் பயன்படுத்த முடியும். அதாவது நீங்கள் ஒரு சில இணையதளத்தை பயன்படுத்தும் போது உங்கள் மொபைலில் அந்த இணையதளம் ஓபன் ஆகாது. ஆகையால் அதுபோல இணையதளத்தை இந்த பிரவுசர் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆகையால் நீங்கள் இந்த பிரவுசரை பயன்படுத்தி பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Powered by Blogger.