வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட் | தடவினால் போதும்


அப்ளிகேஷனை பற்றி

    வாட்ஸப் அப்லிகேஷன் நாம் பயன்படுத்தாமல் இருந்ததே இல்லை. வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் நாளுக்கு நாள் புதுப்புது update வந்த வண்ணம் உள்ளது. அந்த அடிப்படையில் வாட்ஸ்அப்பில் தற்போது புதிய  அப்டேட் அடைந்துள்ளது. இந்த அப்டேட் அனைவருக்கும் கிடையாது யாருக்கெல்லாம் என்பதை நாம் கீழே காணலாம்.

புதிய அப்டேட் என்ன

    வாட்ஸ்அப்பில் தற்போது வந்துள்ள புதிய அப்டேட் என்னவென்றால்,  தற்போது வாட்ஸப்பில் youtube video link share  செய்யும்போது அதைப் பார்க்க வேண்டும் என்றால் வாட்ஸ் அப்பை விட்டு வெளியே வந்து youtube அப்ளிகேஷன்குள் சென்றுதான் பார்க்க வேண்டும். ஆனால் தற்போது வந்துள்ள அப்டேட் என்னவென்றால் இனி லிங்கை வாட்ஸ் அப்பில் ஷேர் செய்தால் வாட்ஸ் அப்பில் அந்த வீடியோவை பார்த்துக் கொள்ள முடியும்.

வாட்ஸ்அப்பிண் மற்றொரு அப்டேட்

    Whatsapp நிறுவனத்தின் மற்றொரு அப்டேட் நாம் ஒருவருக்கு, குறிப்பிட்டு  மெசேஜ்  செய்ய வேண்டுமெனில் அந்த மெசேஜ்ஜை நாம் அழுத்திப்பிடித்து ரிப்ளை செய்ய வேண்டும். ஆனால் தற்போதைய அப்டேட் என்னவென்றால் இனி அதுபோல அழுத்திப் பிடித்து ரிப்ளே செய்யத் தேவையில்லை. அதற்கு பதிலாக இடது பக்கம் இருந்து வலது பக்கம் தடவினால் போதும். அந்த மெசேஜுக்கு நாம ரிப்ளே செய்ய முடியும்.

பதிவிறக்கம் செய்ய

    இந்த அப்டேட் தற்போது பீட்டா வெர்ஷன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் வந்துள்ளது. நீங்கள் பீட்டா வெர்ஷன் ஆக இருந்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி அப்டேட் செய்து கொள்ளுங்கள். மற்ற அனைவருக்கும் கூடிய விரைவில் வந்துவிடும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.



No comments:

Powered by Blogger.