உங்களுடைய மொபைலை யாராலும் OPEN செய்ய முடியாது

செயலியின் அளவு

    உங்கள் மொபைலில் நீங்கள் யாருக்கும் தெரியாத மாதிரி பாஸ்வேர்ட் போட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஒரு அப்ளிகேஷன் தேவை. Touch Lock Screen- Easy & strong photo password  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  T/issue  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை ஒரு 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்க மொபைலுக்கு நீங்கள் பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த அப்ளிகேஷன் மற்ற அப்ளிகேஷன் போல் இல்லாமல் நீங்கள் உங்கள் மொபைலில் எந்த இடத்தை தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த இடத்திலேயே நீங்கள் பாஸ்வேர்டு செட் செய்து கொள்ள முடியும். இந்த அம்சம் windows 10 உள்ள அம்சமாகும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள் உங்களுடைய மொபைலை வேறு யாராலும் ஓபன் செய்ய முடியாது.

பதிவிறக்கம் செய்ய 

    உங்கள் மொபைலை உங்களை தவிர மற்றவர்களால் ஓபன் செய்ய முடியாத அளவிற்கு பாஸ்வேர்டு போட வேண்டுமெனில் அதற்கு ஒரு அப்ளிகேஷன் தேவை. அந்த அப்ளிகேஷன்களின் லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



No comments:

Powered by Blogger.