செயலியின் அளவு
Mobile Recharge,Bill Payments,UPI & Money Transfer என்று சொல்லக்கூடிய இந்த செயலியை MobiKwik என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 12 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் மொபைலில் நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி பஸ் டிக்கெட், ட்ரெயின் டிக்கெட், பிளைட் டிக்கெட் என அனைத்து விதமான டிக்கெட்களையும் பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஒரு பேங்க் அக்கவுண்டில் இருந்து மற்றும் பேங்க் அக்கௌன்ட் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி பல அம்சங்கள் செய்துகொள்ள முடியும். ஆகையால் இந்த அப்பிளிகேஷன் நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
மொபைல் ரீசார்ஜ் செய்ய ஒரு சிறந்த அப்ளிகேஷன்
Reviewed by
mev
on
23:43:00
Rating:
5
No comments: