செயலியின் அளவு
தொழில்நுட்ப திருட்டு பல வழிகளில் உள்ளது அதில் இதுவும் ஒன்று. SAMY என்று சொல்லக்கூடிய இந்த செயலியை SAMY INFORMATICS PVT. LTD. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 2.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
SAMY என்று சொல்லக்கூடிய இந்த நிறுவனம் தற்பொழுது தொழில்நுட்ப திருட்டில் ஈடுபட்டு உள்ளது. அதாவது இவர்கள் டிவியை ரூபாய் 5000 தருவதாக கூறுகிறார்கள் ஆனால் அந்த டிவியை வீட்டுக்கு டெலிவரி செய்வதற்கு மேற்கொண்டு ரூபாய் நான்காயிரம் கேட்கிறார்கள் அதுமட்டுமின்றி உங்களுடைய ஈமெயில் பாஸ்வேர்ட் ஆதார் கார்ட் போன் நம்பர் என அனைத்து தகவல்களையும் கேட்கிறார்கள் மேலும் பல தகவல்களையும் இவர்கள் நம்மிடம் இருந்து கேட்கிறார்கள் இதேபோல் சில வருடங்களுக்கு முன்பு இந்தியா 201 என்ற மொபைல் வந்தது அதில் பல நபர்கள் ஏமாந்தார்கள் அதே போல் தற்போதும் ஆரம்பித்துள்ளார்கள் நீங்கள் இதை ஒரு அப்ளிகேஷன் மூலம் வாங்கிக் கொள்ள முடியும் என்றும் கூறியிருக்கிறார்கள் அந்த அப்ளிகேஷன் காண லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன் அந்த அப்ளிகேஷன் என்னவென்று பார்த்துவிட்டு வந்துவிடவும் யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.
No comments: