உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் தற்போது எளிதான முறையில் விளையாட ஒரு battle fighting கேம்
கேமின் அளவு
சிறந்த ஆக்ஷன் மற்றும் 3d கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். AR-BATTLE என்று சொல்லக்கூடிய இந்த கேமை SANJAY KR GAMES என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 79 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 100 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.இந்த கேமை பற்றி
உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் spiderman with fighting Ar battle கேம் ஒரு மிகச்சிறந்த அனுபவம். மேலும் இந்த கேம் விளையாடும்போது சுற்றுச்சூழலில் உண்மையாகவும் கையாளுவதற்கு எளிதான முறையிலும் அமைக்கப்பட்டு அதனுடைய பயன்கள் ஈஸியாகவும் உள்ளது. மேலும் இந்த கேமில் வரும் எதிராளியை தாக்குவதுதான் சிறப்பம்சம். எனவே இதில் எதிராளியை தாக்குவதற்காக வரும் எதிராளி எந்த வகையில் வருகிறான் என்பதை தாக்கும் இன்னொரு நபர் அதாவது ஸ்பைடர்மேன் ஸ்கேன் செய்யும் திறமை உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் இயக்குவதற்கு இடது வலது புறமாக ஜாய் ஸ்டிக் ஆப்ஷன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேம் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த கேமை பற்றிய review மற்றும் comments மற்றும் ரேட்டிங் கொடுக்கவும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஏதாவது issue ஏற்பட்டால் அதையும் உடனே ஃபீட்பேக் அல்லது ரிப்போர்ட் மூலம் தெரிவிக்கவும். மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.
No comments: