உலா ஆப் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
செயலியின் அளவு
குறைந்த விலையில் கார் புக் செய்து கொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Ula - The Alternate Cab Booking App என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Ula Soft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
நீங்கள் குறைந்த விலையில் காவல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த அப்ளிகேஷனை உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் ட்ராவல் செய்தால் உங்களுக்கு மிக குறைந்த வாடகை தான் வரும் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் எந்த இடத்தில் இருந்து கொண்டு கார் புக் செய்து கொள்ளலாம் அதுமட்டுமன்றி இந்த அப்ளிகேஷனில் மெசேஜ் செய்யக்கூடிய ஆப்ஷனும் உள்ளது ஆகையால் நீங்கள் டிரைவரை மிக சுலபமாக காண்டாக்ட் செய்து கொள்ளலாம் இதில் இரண்டு அப்ளிகேஷன் உள்ளது இரண்டு அப்ளிகேஷன் காண லிங்கையும் நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி கூட நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்பதிவிறக்கம் செய்ய
கீழே உள்ள லிங்கை ப்ரஸ் செய்து உலா ஆப் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.இந்த இரண்டாவது இங்கே பிரஸ் செய்தால் டிரைவர் ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
உங்கள் ஆதரவு
உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும்
No comments: