ஜியோ பிரௌசர் அறிமுகமாகியுள்ளது
செயலியின் அளவு
ஜியோ பிரௌசர் அறிமுகமாகியுள்ளது குறைந்த எம் பி எல் சிறந்த பிரௌசர் பயன்படுத்த வேண்டுமென்றால் இந்த பிரவுசர் பயன்படுத்தி பார்க்கவும். JioBrowser - Fast, Lite & Indian Language support என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Reliance Industries Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.8 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
குறைந்த அளவில் மிகச்சிறந்த பிரௌசர் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்கள் எனில் இந்த பிரவுசர் பயன்படுத்தி பார்க்கவும் இந்த ப்ரைஸர் எண்ணற்ற அம்சங்கள் உள்ளது அதேபோல் இந்த பிரவுசரில் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் உள்ளது மேலும் தலைசிறந்த இணையதளங்களும் இந்த பிரவுசர் பயன்படுத்தி மிக சுலபமாக தொடர்பு செய்து கொள்ள முடியும் மேலும் இந்த பிரவுசரில் நியூஸ் வீடியோ என அனைத்து கிடைக்கும் அதே போல் இந்த பிரவுசர் பயன்படுத்தி மற்ற ஏதேனும் போட்டோ அல்லது வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மேலும் மறைமுகமாக தேடக்கூடிய அம்சமும் இந்த பிரவுசரில் உள்ளது அதேபோல் பிரேக்கிங் நியூஸ் என அனைத்தும் இந்த பிரவுசரில் உள்ளது மேலும் இந்த ப்ரவுசரை பயன்படுத்துவதற்கு மிக சுலபமாக உள்ளது ஆகையால் இந்த பிரவுசரை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
குறைந்த அளவில் சிறந்த பிரவுசர் பயன்படுத்த வேண்டுமென்றால் இந்த பிரவுசர் பயன்படுத்தி பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி
No comments: