செயலியின் அளவு
நம்முடைய மொபைலில் சார்ஜ் சற்று மெதுவாகவே ஏறுகிறது ஆனால் அதை வேகமாக ஏற்ற இந்த அப்ளிகேஷன் நமக்கு தேவைப்படுகிறது. Fast Charging(Speed up) என்று சொல்லக்கூடிய இந்த செயலியை NUOTEC STUDIO என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.0 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் மொபைலில் சார்ஜ் மெதுவாக எழுகிறது எனில் நீங்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த அப்ளிகேஷன் என்ன செய்கிறது என்றாள் உங்களுடைய மொபைலில் பேக்ரவுண்டில் வேலை செய்துகொண்டு இருக்கக்கூடிய மற்ற அப்ளிகேஷன்களை நிறுத்தி விடுகிறது. அதுமட்டுமின்றி உங்களுடைய மொபைலில் பிரைட்னஸ் இன்னும் ஒரு சில வேலைகளை குறைந்துவிடுகிறது. இப்படி செய்வதன் மூலம் உங்கள் மொபைலில் நடக்கக்கூடிய வேலைகள் அனைத்தும் மிகவும் குறைக்கப்படுகிறது. மேலும் உங்களுடைய வால் பேப்பரையும் பேக்ரவுண்டு மாற்றிவிடுகிறது. அதாவது உங்களுடைய வால்பேப்பர் மற்றும் பேக்ரவுண்ட் கருப்பு நிறத்தில் வைத்துவிடுகிறது. இதன் மூலம் உங்களுக்கு சார்ஜ் குறைவது தடுக்கப்படுகிறது. ஆகையால் நீங்கள் சார்ஜ் செய்தால் உங்கள் மொபைல் வேகமாக சார்ஜ் ஏறுகிறது. இந்த அப்ளிகேஷன் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் நீங்கள் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பாருங்கள்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
வேகமாக சார்ஜ் ஏற்றுவது எப்படி
Reviewed by
mev
on
23:33:00
Rating:
5
No comments: