செயலியின் அளவு
உங்கள் மொபைலுக்கு சிறந்த லாஞ்சர் வேண்டுமென்றால் இந்த செயலியை பயன்படுத்தவும். Niagara Launcher fresh & clean என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Peter Huber என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.செயலியின் பயன்
உங்கள் மொபைல் ஹேங் ஆகிறது எனில் இந்த லான்சர் பயன்படுத்தவும். இந்த லான்சர் பயன்படுத்தும்போது உங்கள் மொபைல் இருக்கக்கூடிய அனைத்து அப்ளிகேஷனும் உங்கள் ஹோம் ஸ்கிரீனில் வந்துவிடும். அதாவது உங்கள் ஹோம் ஸ்கிரீனில் நீங்கள் அனைத்தையுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். வேறு எங்கும் செல்ல தேவையில்லை. இந்த அப்ளிகேஷன் உடைய சிறப்பம்சம் என்னவென்றால் இந்த லான்சர் வெறும் இரண்டு எம்பிக்கு கிடைக்கிறது .ஆகையால் இந்த லாஞ்சரை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் மொபைல் ஹேங் ஆவத்திலிருந்து தடுக்க முடியும். ஆகையால் இந்த லான்சரை நீங்கள் பயன்படுத்தி பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் போன் ஹேங் ஆகாது இந்த லான்சர் இருந்தாள்
Reviewed by
mev
on
23:29:00
Rating:
5
No comments: