செயலியின் அளவு
Phone Tester vs Hardware Info என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Chipmunk Team என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5 எம்பிக்கு குறைவாகவே உள்ளது. இதுவரை இந்த செயலியை 500 ற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலிக்கு இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர். இன்த செயலியில் என்னென்ன உள்ளது என்பதை கீழே காணலாம்.செயலியின் பயன்
நாம், நமது உடலில் பிரச்சனைகள் இருந்தால் அல்லது இருக்கிறதா என்று அறிந்து கொள்ள நாம் டாக்டரிடம் சொல்லுவோம். அதேபோல் நமது மொபைலில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று தெரிந்து கொள்ள நமக்கு இந்த செயலி தேவை. அதுமட்டும் இன்றி நீங்கள் 2nd hand டில் மொபைல் வாங்குகிறீர்கள் எனில் அந்த மொபைலில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று தெரிந்து கொள்ளவும் இந்த செயலி தேவைபடுகிறது. ஆகையால் இந்த செயலியை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
இந்த செயலி மூலம் நமது மொபைலில் Mic நன்றாக வேலை செய்கிறதா Screen நன்றாக வேலை செய்கிறதா என அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கீழை உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் மொபைலுக்கு புதிய டாக்டர் வந்துவிட்டார்
Reviewed by
mev
on
23:53:00
Rating:
5
No comments: