Flipkart ரிபப்லிக் டே ஆபர் 20-22 மொபைல் போன்களுக்கு அதிரடி சலுகை...!
அமேசானை தொடர்ந்து பிளிப்கார்ட்லும் 70 வது ரிபப்லிக் டே சலுகையில் இந்த மொபைல் போன்களுக்கு அதிரடி தள்ளுபடியை வழங்குகிறது. இதனுடன் இந்த ஆபரின் கீழ் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி ஆபர். வழங்குகிறது.இதனுடன் நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு நல்ல ஆபர் எதிர் பார்த்து காத்து கொண்டிருந்திர்கள் என்றால் இது உங்களுக்கு அசத்தல் வாய்ப்பாக இருக்கும். இதனுடன் SBI க்ரெடிட் கார்டகளுக்கு 10% கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Realme 2 Pro (Ice Lake, 64GB) (4GB RAM)
விலை -14,990 ரூபாய்
ஆபர் விலை - 12,990, ரூபாய்
விலை -14,990 ரூபாய்
ஆபர் விலை - 12,990, ரூபாய்
இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையுடன் இதனுடன் நீங்கள் இந்த போனை No cost EMI ₹2,165ரூபாய் செலுத்தி வாங்கி செல்லலாம், இதன் பின் புறத்தில் 16MP + 2MP இரட்டை பின் கேமரா கொண்டுள்ளது. மற்றும் 16 MP முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 3500Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Redmi Note 6 Pro (Black, 64 GB) (4 GB RAM)
விலை -15,999 ரூபாய்
ஆபர் விலை - 12,999, ரூபாய்
விலை -15,999 ரூபாய்
ஆபர் விலை - 12,999, ரூபாய்
இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையுடன் இதனுடன் நீங்கள் இந்த போனை No cost EMI ₹2,167 ரூபாய் செலுத்தி வாங்கி செல்லலாம், இதன் பின் புறத்தில் 12MP + 5MP இரட்டை பின் கேமரா கொண்டுள்ளது. மற்றும் 20MP + 2MP இரட்டை முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 4000Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் ஸ்னாப்ட்ரகன் 636 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Realme C1
விலை -8,990 ரூபாய்
ஆபர் விலை - 6,999, ரூபாய்
விலை -8,990 ரூபாய்
ஆபர் விலை - 6,999, ரூபாய்
இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையுடன் இதனுடன் நீங்கள் இதன் பின் புறத்தில் 13MP + 2MP இரட்டை பின் கேமரா கொண்டுள்ளது. மற்றும் 5MP முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 4230 பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் ஸ்னாப்ட்ரகன் 450 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Realme 2 (Diamond Black, 32 GB) (3 GB RAM)
விலை -9,990ரூபாய்
ஆபர் விலை - 9,499, ரூபாய்
விலை -9,990ரூபாய்
ஆபர் விலை - 9,499, ரூபாய்
இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையுடன் நீங்கள் 316ருபாய் செலுத்தி EMI யிலும் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் இதன் பின் புறத்தில் 13MP + 2MP இரட்டை பின் கேமரா கொண்டுள்ளது. மற்றும் 8MP முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 4230Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் ஸ்னாப்ட்ரகன் 450 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Samsung Galaxy S8 (Midnight Black, 64 GB) (4 GB RAM)
விலை -49,990ரூபாய்
ஆபர் விலை - 30,990, ரூபாய்
விலை -49,990ரூபாய்
ஆபர் விலை - 30,990, ரூபாய்
இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையுடன் நீங்கள் நோ கோஸ்ட் 3,444/EMI செலுத்தி EMI யிலும் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் இதன் பின் புறத்தில் 12MP பின் கேமரா கொண்டுள்ளது. மற்றும் 8MP முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 3000Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் Exynos 8895 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Samsung Galaxy On6 (Black, 64 GB) (4 GB RAM)
விலை -15,490ரூபாய்
ஆபர் விலை - 9,990, ரூபாய்
விலை -15,490ரூபாய்
ஆபர் விலை - 9,990, ரூபாய்
இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையுடன் நீங்கள் நோ கோஸ்ட்1,665 /EMI செலுத்தி EMI யிலும் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் இதன் பின் புறத்தில் 13MP பின் கேமரா கொண்டுள்ளது. மற்றும் 8MP முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 3000Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் 1.6 GHz Exynos ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.
No comments: